24 January 2026

அல்லேலூயா ஆராதனை துதித்துப் பாடி

நிஜீ.கீதங்கள்:878

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா ஆராதனை

                        துதித்துப் பாடி இயேசுவை போற்றி

                        என்றும் ஆராதிப்பேன் - 2

 

1.         சேனைகளின் கர்த்தர் நீரே

            யாக்கோபின் வல்லவரே - 2

            அடைக்கலமானவரே அதிசயமானவரே

            உமக்கே ஆராதனை - 2

 

2.         நன்மைகளின் ஊற்று நீரே

            தீமைகளை வென்றவரே - 2

            வல்லமையானவரே மாட்சிமை உள்ளவரே

            உமக்கே ஆராதனை - 2

 

3.         வாக்குத்தத்தம் செய்தவரே

            வாக்கினைக் காப்பவரே - 2

            மேன்மையானவரே மகிமையானவரே

            உமக்கே ஆராதனை - 2

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...