28 January 2026

அற்புதர் இயேசு அற்புதர்

நிஜீ.கீதங்கள்:1606

To Download Txt Lyrics file

 

                   அற்புதர் இயேசு அற்புதர்

                   அண்டினோர் யாவருக்கும் அற்புதர்

 

1.         குருடரின் கண்களைத் திறந்தவர்

            மனக்குறைகளை நீக்குவார் அற்புதர்

            மரித்தோரை எழுப்பினார் அற்புதர்

            மரணத்தை ஜெயித்தவர் அற்புதர்

 

2.         கடலையும் காற்றையும் அதட்டினார்

            உன் வியாதிகள் யாவையும் நீக்குவார்

            ஜெபத்தை கேட்பவர் அற்புதர்

            ஜெயத்தை தருபவர் அற்புதர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...