23 January 2026

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

நிஜீ.கீதங்கள்:862

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா அல்லேலூயா - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 2

 

1.         யெகோவா ஷாலோம் அல்லேலூயா

            யெகோவா நிசியே அல்லேலூயா

            யெகோவா யீரே அல்லேலூயா

            பரிசுத்த பிதாவே அல்லேலூயா

 

2.         சாரோனின் ரோஜாவே அல்லேலூயா

            லீலி புஷ்பம் அல்லேலூயா

            அழகில் சிறந்தவரே அல்லேலூயா

            இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

 

3.         தேற்றரவாளனே அல்லேலூயா

            பெலத்தின் ஆவியே அல்லேலூயா

            சத்திய ஆவியே அல்லேலூயா

            பரிசுத்த ஆவியே அல்லேலூயா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...