பல்லவி
அனைத்தையும் வெல்பவர் கிறிஸ்து
அனைத்தையும் ஆண்டவர் கிறிஸ்து
அனைத்தையும் ஆள்பவராம்
கிறிஸ்து நாதரே
சரணங்கள்
1. சிலுவையில் வீரம் சிலுவையில்
தியாகம்
சிலுவையிலே நம் விடுதலையாம்
கிறிஸ்து நாதரே - அனைத்தையும்
2. சிலுவையில் அன்பு சிலுவையில்
தெம்பு
சிலுவையிலே அரும் வெற்றியாம்
கிறிஸ்து நாதரே - அனைத்தையும்
3. சிலுவையில் மீட்பு சிலுவையில்
வாழ்வு
சிலுவையிலே உத்தானமாம்
கிறிஸ்து நாதரே - அனைத்தையும்
No comments:
Post a Comment