24 January 2026

அல்லேலூயா என் ஆத்துமாவே

நிஜீ.கீதங்கள்:1867

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா என் ஆத்துமாவே

                   கர்த்தரை ஸ்தோத்தரி

                        என் முழு உள்ளமே அவருடைய

                        பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி

                        கர்த்தர் செய்த சகலமாம்

                        உபகாரங்களை நீ மறவாதே

 

1.         நான் நிர்மூலமாகாதது

            கர்த்தருடைய கிருபையே

            கர்த்தர் எனக்கு பாராட்டின

            கிருபை மிகவும் பெரியது

 

2.         நான் உயிரோடு இருக்கு மட்டும்

            கர்த்தரையே துதித்திடுவேன்

            (நான்) உள்ளளவும் என் தேவனையே

            கீர்த்தனம் பண்ணி மகிழ்ந்திடுவேன்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...