22 January 2026

ஜெயத்தை தருபவர் இயேசுதான்

ஜெயத்தை தருபவர் இயேசுதான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெயத்தை தருபவர் இயேசுதான்

                   துதித்திடுவோம் துதித்திடுவோம்

                        ஜெபித்திடுவோம் ஜெபித்திடுவோம்

                        சுதந்தரிப்போம் சுதந்தரிப்போம் இயேசு நாமத்தில்

 

1.         வாழ்க்கையிலே வந்திடும்

            சின்ன தோல்விகள் பனி போல

            உருகிப் போகும் இயேசு நாமத்தில்

            தோல்விகளை வெற்றியாக

            மாற்றிடும் தேவன்

            நமக்குள் என்றும் இருப்பதால்

            கலங்கிட வேண்டாம்

 

2.         சூழ்நிலைகள் மாறி மாறி

            எதிராய் வந்தாலும்

            சுற்றும் முற்றும் பல தடைகள்

            எதிர்த்து வந்தாலும்

            அபிஷேக வல்லமை எனக்குள் உண்டு

            எதுவும் என்னை எதுவும் செய்ய முடியாது

 

3.         பாவத்திலே சிக்கி தவிக்கும்

            மனிதர் கூட்டத்தை மீட்பதற்காக

            படை போல எழும்பிடுவோம்

            எரிகோவும் தாகோனும்

            இல்லாமற் போகும்

            எனக்குள் இருக்கும் வல்லவர்

            எதையும் செய்யும் வல்லவர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...