27 January 2026

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு

 

                        இயேசுவின் இனிய சத்தம்

                        இன்று நீ கேளாயோ! - 2

 

1.         மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே

            நம்மை செய்பவராய் எங்கும் சென்றாரே

            பாவம் மன்னித்தார் வியாதி அகற்றினாரே - அறுப்போ

 

2.         பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்

            பாவிகளின் நண்பர் அவன் இல்லம் சென்றாரே

            மாசு அகற்றினார் பிதாவின் சித்தம் செய்தார் - அறுப்போ

 

3.         ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே

            அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்

            ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு - அறுப்போ

 

4.         அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே

            வேலை ஆட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்

            இராக்காலம் சமீபித்ததே விழிப்புடன் செயல்படுவோம் - அறுப்போ

 

 

- REV. ஜெயபாலன்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...