அல்லேலூயா கர்த்தரின் ஊழியரே
துதியுங்கள்
கர்த்தரின் ஜனங்களே - 2
இன்று
முதல் என்றென்றைக்கும்
துதித்திடுவோம்
- நாம் - 2
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி
அது அஸ்தமிக்கும் திசை வரைக்கும்
கர்த்தர்
நாமம் எந்த நாளும்
உயர்த்தப்படும் - 2
1. கர்த்தர்
எல்லா ஜாதிகளின் மேல் உயர்ந்தவர்
அவரின்
மகிமை வானங்களின் மேல் உயர்ந்தது - 2 - சூரியன்
2. சிறியவனை
அவர் புழுதியிலிருந்து தூக்குகிறார்
எளியவனை
அவர் குப்பையில் இருந்து உயர்த்துகிறார் - 2 - சூரியன்
3. கர்த்தர்
உனக்கு பெரிய காரியம் செய்வார்
ஆறுதல்
தந்து அதிசயமாய் உன்னை நடத்துவார் - 2 - சூரியன்
No comments:
Post a Comment