28 January 2026

அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே

பாடல்

To Download Txt Lyrics file

 

            அற்புதர் இயேசுவே அற்புதர் இயேசுவே

            என் தேவன் செய்த

            அற்புதங்கள் எண்ணற்றதே 

 

                        தண்ணீர் திராட்சரசமாக மாற்றினார்

                        அற்புதர் இயேசுவே (2)

                        வியாதியின் வேரை வீழ்த்தியகார வெற்றியை ஈந்தாரே

                        அற்புதர் இயேசுவே (2)

 

1.         கடலின் மேல் நடந்து பயப்படாதே

            என்றாரே அற்புதர் இயேசுவே (2)

            காற்றையும் கடலையும் இரையாதே என்றாரே

            அறபுதர் இயேசுவே (2)

 

2.         குருடரின் கண்களைத் தொட்டுத் தானே திறந்தாரே

            அற்புதர் இயேசுவே (2)

            குஷ்டரின் ரோகத்தை

            சுத்தமாகு என்றாரே

            அற்புதர் இயேசுவே (2)

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...