21 January 2026

ஜெபித்துவிடு யாபேஸ் போன்று

ஜெபித்துவிடு யாபேஸ் போன்று

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபித்துவிடு யாபேஸ் போன்று ஜெபித்துவிடு

            வளர்ந்துவிடு விசுவாசத்தில் வளர்ந்துவிடு

            அநேக ஜாதிகளை - நீ சுதந்தரித்துவிடு - (2)

 

                        இயேசுவின் நாமத்தில்

                        இயேசுவின் நாமத்தில்

                        எல்லாம் கூடும் - (2)

 

1.         தாங்கிவிடு மனப்பூர்வமாய் தாங்கிவிடு

            பெற்றுவிடு பண்மடங்காய் பெற்றுவிடு

 

                        அநேக நன்மைகளை - உலகில்

                        பெற்று மகிழ்ந்துவிடு - 2 - இயேசுவின்

 

2.         வாழ்ந்துவிடு சுவிசேஷம் சொல்ல வாழ்ந்துவிடு

            நின்றுவிடு தெபொராள் போன்று நின்றுவிடு

 

                        அநேக கிராமங்களை - நீ

                        சுதந்தரித்துவிடு - 2 - இயேசுவின்

 

 

- எமில் ஜெபசிங்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...