24 January 2026

அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா

            அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா - 2

 

                        உம்மையே நாடி ஓடி வந்தேன் - உன் பாதம் - (2)

                        இரக்கம் காட்டிடும் ஐயா - அல்லேலூயா

1.         ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு

            நான் உன்னை விடுவிப்பேன் - என்றீரே ஐயா - 2

            நொறுங்குண்ட இதயத்தை நருங்குண்ட ஆவியை

            புறக்கணியாதிரும் நாதா - 2 - அல்லேலூயா


2.         உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்

            நீர் எந்தன் சமீபமல்லோ தேவா தேவா - 2

            எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன்

            ஆதரிப்பீர் இயேசு நாதா - 2 - அல்லேலூயா

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...