24 January 2026

அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி

                        நெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட அண்ணலைப் பாடிடு

                        உயிருள்ள காலமெல்லாம் கர்த்தரைத் துதித்திடு

                        உள்ளமெல்லாம் உள்ளவரை கீர்த்தனம் பண்ணிடு

 

 

1.         வானத்தை பூமியைப் படைத்தவர்

            அவரை நம்பினவன் பாக்கியவான்

            உண்மையைக் காப்பார் நியாயஞ் செய்வார்

            தலைமுறை தலைமுறை ஆளுவார்

 

2.         குருடரின் கண்களைத் திறப்பவர்

            கட்டுண்டவர்களை விடுவிப்பார்

            ஆகாரம் தருவார் ஆதரித்துக் காப்பார்

            தலைமுறை தலைமுறை ஆளுவார்

 

3.         நீதிமான்களை சிநேகிப்பார்

            ஏழைகளை அவர் தாங்குவார்

            கைப்பிடித்துக் காப்பார் இராஜரீகம் செய்வார்

            தலைமுறை தலைமுறை ஆளுவார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...