22 January 2026

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கு

            இயேசு இருக்கையில் பயம் எதற்கு - 2

 

                        மலைகள் விலகினாலும்

                        பர்வதங்கள் பெயர்ந்தாலும்

                        நம்மை விட்டு விலகாதவர் - 2

 

                        உடன்படிக்கையின் தேவன்

                        வல்லமையின் தேவன்

                        அவர் சேனைகளின் கர்த்தர் - 2

 

1.         அக்கினி இறங்கிடும் அந்தகாரம் அழிந்திடும்

            ஆவியின் பெலன் கூடும் - 2

            பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல - (2)

            தேவனாலே ஆகும் என் தேவனாலே ஆகும் - (2) - ஜெயம்

 

2.         சாத்தானை ஜெயிக்க சாபத்தை அழிக்க

            வல்லமை இறங்கிடுதே - 2

            சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு - (2)

            எனக்காய் யுத்தம் செய்குவார் - அவர் - (2) - ஜெயம்

 

3.         கண்ணீரின் பாதைகள் களிப்பாக மாறும்

            நன்மையின் வழி திறக்கும் - 2

            வல்லமை மேலே வல்லமை கொண்டு - (2)

            சீயோனை கண்டனைவோம் - நாம் - (2) - ஜெயம்

 

4.         உளையான சேறு ஒரு போதும் வேண்டாம்

            உயிர்ப்பித்து எழும்பிடுவோம் - 2

            அலை போல துன்பம் நெருக்கி வந்தாலும் - (2)

            ஆவியில் ஜெபித்திடுவோம் - நாம் - (2) - ஜெயம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...