27 January 2026

அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்

நிஜீ.கீதங்கள்.ப:19

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

19.

 

                   அற்புத ஜீவியம் ஆஹா அற்புதம்

                        ஆனந்தம் அற்புதம் எனக்கு

                        இயேசுவை சந்தித்தேன்

                        என்னை முற்றும் மாற்றினார்

                        அற்புத ஜீவியமே

 

                        இயேசு என் உள்ளத்தில் வந்த நாள் முதல்

                        சொல்லி முடியாத அன்பு

                        என்னில் பொங்குதே

                        நான் என் நேசருக்காய் ஜீவிப்பேன்

                        அற்புத ஜீவியமே

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...