அள்ளிக்கொடுக்கும்
அன்புக்கரங்கள்
இயேசுவின் பொற்கரங்கள் - ஆகா...
- 2
அன்பைக்காட்டி அரவனைக்கும்
நேசரின் கரங்கள்... - 2
1. வருத்தப்பட்டு பாரம்சுமப்போர்
பாரம் தாங்கிடுவார்... - 2
நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி
சுகமும் அருளுவார்... - 2 (அள்ளிக்கொடு...)
2. வானந்திறக்கும் வள்ளல் இயேசு
வாரி வழங்குவார்... - 2
ஆசீர்வதித்து பாதுகாத்து
மேன்மைப் படுத்துவார்... - 2 (அள்ளிக்கொடு...)
3. ஜீவகிரீடம் ஜீவநதிகள்
ஜீவ கனியுண்டு... - 2
நித்திய தேவன் நித்தமும் நம்மை
மகிழ்ச்சிப் படுத்துவார்... - 2 (அள்ளிக்கொடு...)
No comments:
Post a Comment