23 January 2026

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கீதம்

சங்கீத சேவை: 283

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா அல்லேலூயா

            அல்லேலூயா கீதம் பாடிடுவோம் - 2

            வல்லவர் இயேசு மரித்து உயிர்த்து

            மரணத்தை வென்றதினால் - 2

 

                        அல்லேலூயா அல்லேலூயா

                        வெற்றி கொண்டார்ப்பரிப்போம்

                        அல்லேலூயா அல்லேலூயா

                        முற்றுமாய் ஜெயித்தாரே

 

1.         கல்லறையும் திறந்திட

            காவலாளரும் பயந்திட - 2

            சொல்லியபடியே தாம் உயிர்த்தெழுந்தார்

            அல்லேலூயா ஆனந்தம் - 2 - அல்லேலூயா

 

2.         இடிந்ததே விழுந்ததே

            இடை நின்ற பகைச் சுவரதே - 2

            தேவனின் சந்நிதி சேர்ந்திடவே நாம்

            திரையும் கிழிந்ததே - 2 - அல்லேலூயா

 

3.         புதியதோர் பாதையையும்

            வகுத்தாரே அவர் மரணத்தால் - 2

            பாதாளம் வரையும் சென்றவர் எழுந்தார்

            வேதாளம் நசுங்கவே - 2 - அல்லேலூயா

 

4.         மரித்தும் நான் ஜீவிக்கிறேன்

            பரிகரித்தேன் சாவை என்றாரே - 2

            உலகின் முடிவு வரையும் இருப்பேன்

            உங்களோடென்றனரே - அல்லேலூயா

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...