24 January 2026

அல்லேலூயா பாடிப் பாடி

நிஜீ.கீதங்கள்:2432

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா பாடிப் பாடி

            அகமகிழ்ந்திடுவேன்

            உம்மையே நான் பாடிப் பாடி

            உள்ளம் மகிழ்ந்திடுவேன் - 2

 

                        நல்லவரே வல்லவரே நாளெல்லாம்

                        என்னை காப்பவரே - 2 - அல்லேலூயா

 

1.         நீரே என் நம்பிக்கை

            நீரே என் அடைக்கலம்

            நீர்தானே என்றென்றும் துணையானவர் - 2

 

2.         நீரே என் இரட்சிப்பு நீரே என் விடுதலை

            நீர் தானே என்றென்றும் பெலனானவர்

 

3.         நீரே என் ஆறுதல் நீரே என் தேறுதல்

            நீர் தானே என்றென்றும் ஆதரவானீர்

 

 

- Bro. G. Jacob

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...