21 January 2026

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபமே என் வாழ்வில் செயலாக மாற

            ஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமே - 2

                        ஜெபமின்றியே ஜெயமில்லையே

                        ஜெப சிந்தை எனில் தாருமே - (2)

 

1.         இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே

            உம் இதயத்தின் பாரம் என்னிலும் தாரும் - 2

            பொறுமையுடன் காத்திருந்தே

            போராடி ஜெபித்திடவே - 2

 

2.         சோதனை அணுகா விழிப்புடன் ஜெபிக்க

            சோதனையதிலும் சோர்ந்திடா ஜெபிக்க - 2

            மாமிசத்தின் பெலவீனத்தில்

            ஆவியின் பெலன் தாருமே - 2

 

3.         எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்

            பரிசுத்தவான்கள் பணிகள் பலவுக்கும் - 2

            துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்

            உபவாசம் என்னில் தாருமே - 2

 

4.         முழங்காலில் நின்றே முழு மனதுடனே

            விசுவாசம் உறுதியில் உண்மையாய் ஜெபிக்க - 2

            உம் வருகை நாளதிலே

            உம்முடன் சேர்ந்திடவே - 2

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...