24 January 2026

அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா

நிஜீ.கீதங்கள்:709

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அல்லேலூயா தேவனுக்கே

            அல்லேலூயா இராஜனுக்கே - 2

            தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

            என்றென்றும் நடத்திடுவார் - 2

 

                        ஆராதனை ஆராதனை

                        அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே - 2

 

1.         துணையாளரே துணையாளரே

            துன்பத்தில் தாங்கும் மணவாளரே - 2

            கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி

            கனிவோடு நடத்திடுவார் - 2 - ஆராதனை

 

2.         வெண் மேகமே வெண் மேகமே

            வெளிச்சம் தாரும் இந்நேரமே - 2

            அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி

            ஆற்றலைத் தந்திடுவார் - 2 - ஆராதனை

 

 

- Paul Thangiah

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...