27 January 2026

அள்ள அள்ள குறையாதது என்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அள்ள அள்ள குறையாதது - என்

                        அன்பர் இயேசு கிருபையது - 2

                        சொல்ல சொல்ல உள்ளம் மகிழுது - என்

                        சொந்த மீட்பர் கிருபையது - அள்ள

 

1.         காலை தோறும் புதிததானது - என்

            கர்த்தர் இயேசு கிருபையது - 2

            எவ்வேளையிலும் மங்காதது - என்

            வேந்தன் இயேசு கிருபையது - அள்ள

 

2.         சோர்ந்து நின்ற நேரத்திலே - என்னை

            சார்ந்து நின்ற கிருபையது - 2

            கண்ணீரின் வாழ்க்கையிலே - என்னை

            கரை சேர்த்த கிருபையது - அள்ள

 

3.         பெலவீன நேரத்திலே - என்னை

            பெலப்படுத்தின கிருபையது - 2

            சுகவீன நேரத்திலே - என்னை

            சுகப்படுத்திய கிருபையது - அள்ள

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...