21 January 2026

ஜெபித்திட ஜெபித்திட ஜெகத்தினில் ஜெயம் வருமே

ஜெபித்திட ஜெபித்திட ஜெகத்தினில் ஜெயம் வருமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபித்திட ஜெபித்திட ஜெகத்தினில் ஜெயம் வருமே

                   துதித்திட துதித்திட துரிதமாய் பதில் வருமே

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

 

1.         தாவீது ஜெபித்தார் ஜெயம் வந்தது

            சாலமோன் ஜெபித்தார் ஞானம் வந்தது

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

            நாமும் ஜெபித்தால் அப்படியே ஆகும்

 

2.         யாக்கோபு ஜெபித்தார் ஆசீரைப் பெற்றார்

            யாபேசு ஜெபித்தார் கனமடைந்தார்

            அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

            நாமும் ஜெபித்தால் அப்படியே நடக்கும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...