22 January 2026

அர்ப்பண ஜோதியாம் இயேசுவே

நிஜீ.கீதங்கள்:2118

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அர்ப்பண ஜோதியாம் இயேசுவே

          அர்ப்பண மாக்குகிறேன்

 

                        எந்தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்

                        உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்

 

1.         இறைவனின் திருசுதனே-உம்மை

            ஆராதிக்கின்றேன்

            பரிசுத்த ஜீவிதம் உமக்கே தான்

            நான் இயேசுவுக்கே சொந்தம்

 

2.         பாடுகள் சுமந்தவரே-உம்மை

            ஆராதிக்கின்றேன்

            பாடுகள் வழிதான் மகிமையே-என்

            பாடுகள் உமக்கே சொந்தம்

 

3.         உலகத்தின் இரட்சகரே-உம்மை

            ஆராதிக்கிறேன்-நீர்

            அரசுரிமையோடு வரும் போது

            என்னையும் நனைவுகூரும்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...