22 January 2026

ஜோரா கைய தட்டி பாடுங்கோ

ஜோரா கைய தட்டி பாடுங்கோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜோரா கைய தட்டி பாடுங்கோ

                   இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்கோ - 2

                        துதிக்கு பாத்திரர், கனத்துக்கு பாத்திரர்

                        மகிமைக்கு பாத்திர நீர்தானையா - 2

 

1.         நீதிமான்கள் துதிக்கும் போது

            வெற்றி கொண்டாட்டம் பெருகுதுங்க - 2

            நீதிமான்கள் பெருகும் போது

            பட்டணமெல்லாம் களிகூருதே - 2

 

                        உன்னதமான கர்த்தரையே

                        உயர்த்தி பாடிடுவோம் - 2

                        மகிழ்ந்து பாடி கொண்டாடுவோம் - (2)

 

2.         நமது தேவன் பெரியவரும்

            ஸ்தோத்தரிக்கத் தக்கவரும் - 2

            தமது மகிமையின் பிரசன்னத்தால்

            பர்வதம் மெழுகு போல் உருகிடுதே - 2 - உன்னதமான

 

3.         நமது தேவன் எழுந்தருளி

            சத்துருக்களை சிதறப் பண்ணி - 2

            சீயோனுக்கு தயை செய்து

            சிறையிருப்பை திருப்பிடுவார் - 2 - உன்னதமான

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...