22 January 2026

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் இயேசு ரத்தம் ஜெயம்

ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் இயேசு ரத்தம் ஜெயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் இயேசு ரத்தம் ஜெயம்

                   பயமில்லை பயமில்லை இயேசு இரத்தம் ஜெயம்

                                    இரத்தம் ஜெயம்.....

 

1.         இரத்தம் என்று சொன்னவுடன் பரலோகம் முழங்குவது

            இரத்தம் என்று சொன்னவுடனே பாதாளம் நடுங்குது

            இயேசுவின் இரத்தத்தை தெளிப்பதினாலே

            சாத்தானின் ஆயுதங்கள் ஒன்றும் வாய்க்காதே

 

2.         பரிந்து பேசும் இயேசு இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்

            பாதுகாக்கும் இயேசு இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்

            நீதிமானாக்கும் இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்

            பாவம் போக்கும் இயேசு இரத்தத்திற்காய் ஸ்தோத்திரம்

 

3.         அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி நீரே

            துதி கன மகிமையை செலுத்துகின்றோமே - 2

            பரலோகம் பூலோகம் முழங்கால்கள் முடக்குது

            மூவொரு தேவனே என் நாமம் புகழுது

 

4.         என் மேல் கொண்ட அன்பினால் உம் ரத்தம் சிந்தினீர்

            பாவமற நம்மை கழுவி பிதா முன்னே நிறுத்தினீர்

            ராஜாக்களாய் ஆசாரியராய் என்னை நீர் மாற்றினீர்

            உமக்கே வல்லமையும் மகிமையும் உடையதே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...