21 January 2026

ஜெபித்திடுவோம் வாருங்கள்

ஜெபித்திடுவோம் வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபித்திடுவோம் வாருங்கள்

2

 
            ஜெயம் பெறுவோம் வாருங்கள்

            தேவனின் இராஜ்ஜியம்

            எழுப்பிடுவோம் வாருங்கள்       

2

 
                        ஜெபமே ஜெயம் - 2

                        ஜெபத்தால் காணுவோம் அதிசயம்        - ஜெபித்திடுவோம்

 

1.         சாத்தானின் சேனையை வீழ்த்திடுவோம்

            சத்தியம் எங்கெங்கும் விதைத்திடுவோம்

            சோதனைகள் வந்தாலும் வேதனைகள் சூழ்ந்தாலும்

            முழங்கால்களை நாம் முடக்கிவோம் - ஜெபமே ஜெயம்

 

2.         காடுகள் மேடுகள் ஓடிடுவோம்

            கனிகளைக் கர்த்தருக்காய்த் தேடிடுவோம்

            கஷ்டம் நஷ்டம் வந்தாலும் கவலைகள் சூழ்ந்தாலும்

            கண்களைக் குளமாக்கி ஜெபித்திடுவோம் - ஜெபமே ஜெயம்

 

3.         திறந்திட்ட வாசல்கள் நிலைக்கச் செய்வோம்

            தீவிரிக்கும் தடைகளை உடைத்திடுவோம்

            திரிந்தெங்கும் செல்லுவோம் திரளாகச் செல்லுவோம்

            தரணியை இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் - ஜெபமே ஜெயம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...