22 January 2026

ஷாலோம் அலேகேம் சமாதான கர்த்தர்

ஷாலோம் அலேகேம் சமாதான கர்த்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஷாலோம் அலேகேம் சமாதான கர்த்தர்

          மறுபடி வாருமையா

            நீதியின் தேவன் தூதர்களோடு

            எப்போது வருவீரைய்யா

            உம் மகிமையை கண்டு மறுரூபமாகி

            மகிமை மேல் மகிமை பெற

            உம் திருமுகம் கண்டு உம் சாயலில் மாறி

            பரலோகில் சேர்ந்திருக்க

 

                        அல்லேலூயா அல்லேலூயா (2)

 

2.         சாலோம் அலேகேம் சாலேமின் ராஜா

            எருசலேம் வாருமையா

            இஸ்ரவேலுக்காக திறப்பிலே நின்றோம்

            சமாதானம் தாருமையா

 

            சிதறின ஜனங்கள் உம்மிடம் திரும்ப

            சிந்தினோம் கண்ணீரையா

            மேசியா இயேசு மறுபடி வாரும்

            என்றும்மை அழைத்தோமையா

 

                        அல்லேலூயா அல்லேலூயா (2)

 

 

- Ps. Alwin Thomas

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...