28 January 2026

அற்புதர் இயேசு அற்புதரே

நிஜீ.கீதங்கள்:1140

To Download Txt Lyrics file

 

                   அற்புதர் இயேசு அற்புதரே

                        ஆண்டவர் இயேசு அற்புதரே

 

            அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்

            அற்புதர் அற்புதர் என்று சொல்லிப் பாடுங்கள்

 

                        எல்லோரும் பாடுங்கள்

                        கைத்தாளம் போடுங்கள்

                        அற்புதர் இயேசு அற்புதர் - 2

 

1.         செங்கடலைப் பிளந்தவர் அற்புதரே

            சேனைகளின் கர்த்தர் அற்புதரே

            தெற்கத்தி வெள்ளங்களைத்

            திசை திருப்பும் தேவன்

 

2.         திருடரைத் திருத்தினார் அற்புதரே

            தீயப் பழக்கங்கள் மாற்றினார் அற்புதரே

            கொலைக்காரனையும் குடிகாரரையும்

            கொல்கொதா இரத்தத்தால் இரட்சித்தார் இயேசு

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...