24 January 2026

அல்லேலூயா அல்லேலூயா என் ஆத்துமாவே

நிஜீ.கீதங்கள்:1204

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அல்லேலூயா அல்லேலூயா

                        என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி - 2

 

1.         நான் உயிரோடு இருக்குமட்டும்

            என் தேவனைத் துதிப்பேனே - 2

            நான் உள்ளளவும் என் இயேசுவையே

            கீர்த்தனம் பண்ணிடுவேன் - 2 - அல்லேலூயா

 

2.         நான் மனிதனை என்றும் நம்பிடேன்

            அவன் யோசனை அழிந்திடுமே - 2

            யாக்கோபின் தேவன் என் துணையே

            என்றென்றும் பாக்கியவான் - 2 - அல்லேலூயா

 

3.         என் ஆத்தும தாகம் பெருக

            என் கட்டுகள் அறுந்திடுமே - 2

            கர்த்தரின் கரம் என்னைத் காத்திடுமே

            என்றென்றும் வாழ்ந்திடுவேன் - 2 - அல்லேலூயா

 

4.         கர்த்தர் சதா காலமும்

            சீயோனில் அரசாளுவார் - 2

            தலைமுறை தலைமுறையாய் அவரே

            இராஜாங்கம் பண்ணிடுவார் - 2 - அல்லேலூயா

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...