28 January 2026

அற்புதர் அற்புதரே என் இயேசு அற்புதரே

நிஜீ.கீதங்கள்:2223

To Download Txt Lyrics file

 

          அற்புதர் அற்புதரே என் இயேசு அற்புதரே

            அவர் சொல்ல ஆகுமே அவராலே கூடுமே

 

                        அவரைப் போற்று புகழ்ந்து பாடு

                        நன்றி சொல்லு நன்றாய் பாடு

 

1.         கானாவூர் கல்யாணத்தில்

            இயேசு தண்ணீரை ரசமாக்கினார்

            தவித்திடும் உன் வாழ்க்கையில்

            இயேசு விடுதலை தந்திடுவார்

 

2.         மரித்த வாலிபனை

            தம் வார்த்தையின் வல்லமையால்

            உயிரோடு எழுப்பினாரே

            இயேசு உலகோரின் கண்கள் முன்னால்

 

3.         பாவியாய் இருந்த என்னை

            பரிசுத்தமாக்கினீரே

            தோல்வியில் இருந்த என்னை

            ஜெயம் பெறச் செய்தீரய்யா

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...