21 January 2026

ஜெபமே ஜீவன் பெலன் தந்து என்னை காக்கும்

ஜெபமே ஜீவன் பெலன் தந்து என்னை காக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபமே ஜீவன் பெலன் தந்து என்னை காக்கும்

            ஜெபமே தேவ சித்தம் செய்ய என்னை நடத்தும் - 2

 

                        ஜெபமே ஜெயம் ஜெபமே பெலன்

                        ஜெபமே வழி ஜெபமே அரண் - 2

 

1.         ஜெபம் செய்பவன் பெலனாகிறான்

            ஜெபம் செய்பவன் அவர் முகம் காண்கிறான் - 2

            காலைதோறும் புது கிருபை பெற்று

            கழுகை போல உயரம் செல்வான் - 2 - ஜெபமே

 

2.         தினந்தோறுமே அவர் பாதமே

            தேடும் மனிதன் தூய்மை அடைவான் - 2

            ஜெப ஆவியும் துதி ஆவியும்

            இரு செட்டையாய் தன் தோளில் அணிவான் - 2 - ஜெபமே

 

3.         அவர் சாயலாய் நம்மை மாற்றிடும்

            ஜெயம் தந்து நம் உயிர் காத்திடும் - 2

            விசுவாசத்தில் தளராமலே கனி ஈந்திட

            நம் துணையாகிடும் - 2 - ஜெபமே

 

 

- Ps. John Ke

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...