21 January 2026

ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை அளிப்பீரே

ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை அளிப்பீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை அளிப்பீரே

                        மாமிசமான யாவரும் உம்மிடம் வருவோமே

                        அல்லேலூயா ஸ்தோத்திரம்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         இரண்டு மூன்று பேர் இயேசுவின் நாமத்தினால்

            இதயம் ஒருமித்தால் அங்கு இருப்பீரே

 

2.         சோதனையானாலும் வேதனையானாலும்

            சோர்ந்து போகாமல்

            ஜெபிக்க பெலன் தாரும்

 

3.         விழித்து ஜெபித்திட இரவின் ஜாமங்களில்

            இயேசுவைப் போல நான்

            ஜெபிக்க உதவி செய்யும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...