23 January 2026

அல்பா ஒமே காபரா

பாடல்

To Download Txt Lyrics file

 

                    அல்பா ஒமே காபரா

                        அல்பா ஒமே காவே தேவே

                        அல்பா ஒமே காபரா

 

1.         இகு தகு தருணமே இருவரின் நடுவில்

            இம்மண பந்தலில் வாபரா - அல்பா

 

2.         கந்தப் பரிமளம் கம்மென்று வீச

            இம் மண பந்தலில் வாபரா - அல்பா

 

3.         மணமகன் ......................... அவர்களுக்கும்

            அவர் மங்கை ................................. அம்மாளுக்கும் - அல்பா

 

4.         டக்கரம்மாள்புரம் வாலிபர் நாங்கள்

            மகிழுடன் இவர்களை வாழ்த்துகிறோம் - அல்பா

 

5.         வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

            வாழ்க வாழ்க வாழ்கவே - அல்பா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...