21 January 2026

ஜெபத்தின் நாயகனே எங்கள்

ஜெபத்தின் நாயகனே எங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபத்தின் நாயகனே

                   எங்கள் தவத்திரு திருமகனே - 2

                        அகிலம் போற்றும் மகிபன் உம்மை - (2)

                        வாழ்த்தி வணங்குகிறோம் - நாங்கள் - (2)

 

1.         ஆவியின் அபிஷேகத்தால்

            எங்களை நிரப்பி மகிழணுமே - 2

            அந்நிய பாஷையில் பரலோக பாஷையில் - (2)

            பாடி மகிழணுமே - நாங்கள் - (2) - அகிலம்

 

2.         பரிசுத்த ஸ்தலத்தினிலே

            நாங்கள் துதித்து மகிழணுமே - 2

            பரலோக அக்கினி பலி பீடத்திலே - (2)

            பரவசம் ஆகணுமே - எங்கள் மீது - (2) - அகிலம்

 

3.         ஆராதனை அபிஷேகம்

            எங்கள் சபையில் இறங்கணுமே - 2

            ஏறெடுக்கும் எந்த தேவைகட்கும் - (2)

            நீர் பதில் தந்து மகிழணுமே - எங்களுக்கு - (2) - அகிலம்

 

 

- Moses Rajasekar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...