28 January 2026

அற்புதராம் இயேசு தேவன்

நிஜீ.கீதங்கள்:1379

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அற்புதராம் இயேசு தேவன்

                   வல்லமை வெளிப்படுதே

                        சுகம் அடைய பெலன் பெறவே

                        அவரையே அண்டிடுவோம்

                        அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் (2)

 

1.         வியாதிகள் யாவும் நீங்கிடுமே

            தழும்பினால் சுகமே தங்கிடுமே

            வல்லமையே வெளிப்படுதே

            பிணிகள் யாவும் நீங்கிடுதே

 

2.         நொறுங்குண்ட இதயம் குணப்படுத்த

            வல்லமை இன்றே வெளிப்படுதே

            காயங்களை ஆற்றிடுவார்

            எண்ணெய் இரசமும் வழிந்திடுதே

 

3.         பாவத்தில் அமிழ்ந்த யாவரையும்

            தூக்கியே நிறுத்தி காத்தனரே

            ஆத்துமாவை குணப்படுத்தி

            அகமதில் மகிழ்ச்சி அளித்தனரே

 

4.         சோதனை கண்ணியில் சிக்கினோரை

            சீர் திருத்தி குணமாக்கியே

            தேவனையே அண்டிடுவோம்

            சேர்ந்து ஆசீர் பெற்றிடுவோம்

 

5.         பூரண சுகமே தந்திடுவார்

            சபைதனை உயர்த்தி நிறுத்திடுவார்

            ஆடல் பாடல் தொனியுடன்

            ஆர்ப்பரித்தவரை உயர்த்திடுவோம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...