அறிமுகம்
இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னணியாய் நிற்பவரே - 2
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே
1. எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே - 2
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே
2. என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே
- Pas. John Jebaraj
No comments:
Post a Comment