21 January 2026

ஜெப அறைக்குள் என்னை

ஜெப அறைக்குள் என்னை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெப அறைக்குள் என்னை

            அழைத்துக் கொண்ட செல்லுங்க

            எஜமானனே மணவாளனே

            உங்க இன்பத்தாலே என்னை சொந்தமாக்குங்க

            என் ராஜனே இயேசு ராஜனே

 

                        நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க

                        ஜெப ஆவியாலே இப்போ நிரப்பிடுங்க

 

1.         நீர் எந்தன் வாழ்க்கையில்

            செய்திட நினைத்தது

            ஒரு நாளும் தடைபடாது - 2 - நிரப்பிடுங்க

 

2.         நித்தமும் கிருபையால்

            நிறைந்து நான் ஜெபிக்க

            எந்நாளும் அணைத்துக் கொள்ளும் - 2 - நிரப்பிடுங்க

 

3.         பிதாவின் வீட்டிலே எனக்கொரு

            ஸ்தானத்தை எந்நாளும்

            ஆயத்தம் செய்வீர் - 2 - நிரப்பிடுங்க

 

 

- Pr. Chandra Sekaran

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...