08 January 2026

விசுவாச வீடு கட்டுவோம்

விசுவாச வீடு கட்டுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விசுவாச வீடு கட்டுவோம் - நாங்களும்

                        விசுவாச வீடு கட்டுவோம்

                        இயேசுவின் பிள்ளைகள் ஆகியே - என்றும்

                        அசையாத அஸ்திபாரத்தில் - விசுவாச வீடு

 

1.         மணலோரம் கட்டுகின்ற வீடுகள் - வெள்ளம்

            வரும்போது சாய்ந்து போக நேருமே - 2

            கன்மலை மீது கட்டுகின்ற வீடுகள்

            காற்றடித்தாலும் அசையாது நிற்குமே - 2 - விசுவாச வீடு

 

2.         புத்தியுள்ள மனிதர் கட்டும் வீடுகள்

            கன்மலை மீது கட்டும் வீடு ஆகுமே - 2

            மதியில்லா மனிதர் கட்டும் வீடுகள்

            மணலோரம் கட்டும் வீடு ஆகுமே - 2 - விசுவாச வீடு

 

3.         இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்

            கன்மலை மீது கட்டும் வீடு ஆகுமே - 2

            தேவஞானம் தேசமெங்கும் பெருகவே

            இயேசு சொன்ன வார்த்தைகளே போதுமே - 2 - விசுவாச வீடு

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...