08 January 2026

விசுவாசிகளே விசுவாசிகளே விரைந்து வாருங்களே

விசுவாசிகளே விசுவாசிகளே விரைந்து வாருங்களே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விசுவாசிகளே விசுவாசிகளே விரைந்து வாருங்களே

            மகிமை நிறைந்த தேவனின் நாமத்தை மகிழ்ந்து பாடுங்களே (2)

 

                        விரைந்து வாருங்களே

                        தேவனை மகிழ்ந்து பாடுங்களே (2)

 

1.         சத்துருவினால் வரும் பயத்தினை நீக்கிச்

            சங்கீதம் பாடுங்களே (2)

            தாவீதின் சங்கீதப் பாடலைப் பாடி

            கீர்த்தனம் செய்யுங்களே (2) - விரைந்து

 

2.         துதிக்கின்ற பாடலைக் கேட்டிடக் கர்த்தர்

            எழுந்து வருவாரே (2) - இங்கே

            துதிகளின் மத்தியில் வாழ்ந்திடும் இயேசு

            மகிழ்ந்து வருவாரே (2) - விரைந்து

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...