08 January 2026

விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது

விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விசுவாச கப்பல் ஒன்று செல்கின்றது

                        புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்

                        அசைந்தாடி செல்கின்றது

                        அக்கரை நோக்கி - (2)

 

1.         பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது

            பாரச் சுமையோடு செல்கின்றது - 2

            பரப் பரப்போடு செல்கின்றது

            பரமன் வாழும் பரம் நோக்கி - விசுவாச

 

2.         ஆழம் நிறை கடலில் செல்கின்றது

            அலை வந்து மோதியும் செல்கின்றது - 2

            ஆர்ப்பரிப்போடு செல்கின்றது

            ஆண்டவர் அதற்கு மாலுமியாம் - விசுவாச

 

3.         நீடிய பொறுமையோடு செல்கின்றது

            நீண்ட பயணமாக செல்கின்றது - 2

            நிலை பலமாக செல்கின்றது

            நிரந்தரமான இடத்தை காண - விசுவாச

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...