விண்ணக மேகம்
இறங்கணும்
வல்லமை
மழையாய் பொழியணும்
குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் - எல்லாக்
1. இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் - இராஜா
2. தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணும் - இராஜா
3. ஆதி திருச்சபை அற்புதங்கள்
நடக்கணுமே எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணும் - இராஜா
YouTube Link
No comments:
Post a Comment