09 January 2026

விண்ணக அரசின் ஆசீரை

விண்ணக அரசின் ஆசீரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விண்ணக அரசின் ஆசீரை

          கிறிஸ்துவே நம்மில் பொழிகின்றார்

            தந்தையின் வலப் பக்கம் இருப்பவரே

 

                        அருட்பொழிவால் நம்மை நிரப்புகின்றார்

                        இறையாட்சி வருக இயேசுவின் ஆட்சி வருக

           

            இயேசுவே நமது தலைவர்

            இயேசுவே நமது மீட்பர்

 

1.         புதிய நெறியில் ஊழியம் செய்ய

            திருப்பொழிவென்னில் ஊற்றுகின்றார்

            கொடைகளும் கனிகளும் அளவின்றி தந்து

            திருத் தொண்டனாக மாற்றுகின்றார்

 

2.         சோர்ந்திடும் வேளை வலிமையைத் தந்து

            மகிழ்ச்சியின் ஆடையை உடத்துகின்றார்

            கவலைகளை கோபங்கள் வெறுப்புகள்

            பகைமைகள் அலகையின்

            ஆட்சியை எரிக்கின்றார்

 

3.         இயேசுவே நமது தலைவரும் மீட்பரும்

            இறையாட்சி மலர்ந்திட மரித்துயிர்த்தார்

            அன்பு, நீதி, உண்மை, அமைதி

            அருள் தரும் ஆண்டை தருகின்றார்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...