08 January 2026

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்

                        எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

 

1.         நான் பாடிப்பாடி மகிழ்வேன் - தினம்

            ஆடி ஆடித் துதிப்பேன் - எங்கும்

            ஓடி ஓடி சொல்லுவேன்

            என் இயேசு ஜீவிக்கிறார்

 

2.         அவர் தேடி ஓடி வந்தார்

            என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்

            என் பாவம் அனைத்தும் மன்னித்தார்

            புது மனிதனாக மாற்றினார்

 

3.         அவர் அன்பின் அபிஷேகத்தால்

            என்னை நிரப்பி நடத்துகின்றார்

            சாத்தானின் வலிமை வெல்ல

            அதிகாரம் எனக்குத் தந்தார்

 

4.         செங்கலைக் கடந்து செல்வேன்

            யோர்தானை மிதித்து நடப்பேன்

            எரிகோவை சுற்றி வருவேன்

            எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...