08 January 2026

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

                        விடுதலை விடுதலை விடுதலை

1.         நோயிலிருந்து விடுதலை

            பேயிலிருந்து விடுதலை - உனக்கு

2.         பாவத்திலிருந்து விடுதலை

            சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு

3.         ஆவியினால் விடுதலை

            இரத்தத்தினால் விடுதலை - எப்போதும்

4.         வார்த்தையினால் விடுதலை

            துதியினாலே விடுதலை - எப்போதும்

5.         கவலையிலிருந்து விடுதலை

            கண்ணீரிலிருந்து விடுதலை - உனக்கு

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...