08 January 2026

விடுதலை தருபவர் இயேசு

விடுதலை தருபவர் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    விடுதலை தருபவர் இயேசு

                    நம்மை விடுவிப்பவர் நம் இயேசு

                        வெற்றியை தருபவர் இயேசு

                        புது வாழ்வினைத் தருபவர் இயேசு - 2

 

1.         இயேசு விடுதலை தந்தால் தான்

            மெய்யான விடுதலையே - 2

            இயேசுவை தவிர இரட்சிப்பில்லை

            இதுதான் உண்மையே - 2 - விடுதலை

 

2.         சத்தியம் அறிந்து வாழும்போது

            விடுதலை நிச்சயமே - 2

            ஆத்மாவின் மீட்பு வார்த்தையேதான்

            இதுதான் உண்மையே - 2 - விடுதலை

 

3.         கடவுளின் ஆவி எங்குண்டோ

            அங்கே விடுதலை - 2

            ஆவி தான் வாழ்வின் உயிர் மூச்சே

            இதுதான் உண்மையே - 2 - விடுதலை

 

4.         பொன்னோ வெள்ளியோ பொருளினாலோ

            பாவங்கள் மறைவதில்லை - 2

            இயேசுவின் இரத்தத்தால் விடுதலையே

            இதுதான் உண்மையே - 2 - விடுதலை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...