08 January 2026

விடுதலை தருபவரே விடுவிக்கும்

விடுதலை தருபவரே விடுவிக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          விடுதலை தருபவரே

          விடுவிக்கும் என் தேவனே

            விடுதலை தருபவரே

            என் விண்ணப்பம் கேட்பவரே

 

                        சுகமாக்குவார் சுகமாக்குவார்

                        உன் பெலவீனத்தை சுகமாக்குவார் - 2

 

1.         நெருக்கத்திலே கூப்பிட்டால்

            விண்ணப்பம் கேட்பாரே - 2

            உன் கட்டுகளை முறித்து

            விடுதலை தருபவரே - 2 - சுகமாக்குவார்

 

2.         சோர்ந்து போகும் நேரமெல்லாம்

            உதவி செய்பவரே - 2

            சோதனை ஜெயிப்பதற்கு

            பெலனை தந்திடுவார் - 2 - சுகமாக்குவார்

 

3.         பாவங்களை மன்னித்து

            பரிசுத்த மாக்கிடுவார் - 2

            ஒரு தாய் தேற்றுவது போல்

            உன் ஆத்துமாவை தேற்றிடுவார் - 2 - சுகமாக்குவார்

 

 

- T.D. John Christopher

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...