14 January 2026

வெற்றி வேந்தன் இயேசு ராஜன்

வெற்றி வேந்தன் இயேசு ராஜன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வெற்றி வேந்தன் இயேசு ராஜன்

          ஜெயமே தந்திடுவார் - 2

 

                        ஜெயமே அடைவோம் - 4

 

1.         எதிரி படையினை வீழ்த்தி

            எதிர்த்து யுத்தம் செய்வார் - 2

            யுத்தமில்லா இளைப்பாறுதல்

            இயேசு தந்திடுவார் - 2 - வெற்றி

 

2.         நமது ஆயுதம் யாவும்

            மாம்சம் அல்ல அறிவோம் - 2

            அரண்களையே நிர்மூலமாய்

            மாற்றும் வல்லமையே - 2 - வெற்றி

 

3.         வான மண்டல ஆவி

            சாத்தான் கிரியை அனைத்தும் - 2

            கடிந்திடுவோம் கட்டிடுவோம்

            இயேசு நாமத்தினால் - 2 - வெற்றி

 

4.         இயேசு நாமத்தை உயர்த்தி

            சிலுவைக் கொடியினை பிடிப்போம் - 2

            துதி நிறைந்த தொழுகையினால்

            வெற்றி கிடைத்திடுமே - 2 - வெற்றி

 

5.         அவரை அறிந்து நாம் வளர்வோம்

            வாசம் வீசியே மகிழ்வோம் - 2

            கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும்

            எங்கும் வெற்றி உண்டே - 2 - வெற்றி

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...