14 January 2026

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

வெற்றிக்கொடி பிடித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெற்றிக்கொடி பிடித்திடுவோம் - நாம்

                        வீரநடை நடந்திடுவோம்

 

1.         வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்

            ஆவிதாமே கொடி பிடிப்பார்

            அஞ்சாதே என் மகனே

            நீ அஞ்சாதே என் மகளே

 

2.         ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்

            அணுகாது அணுகாது

            ஆவியின் பட்டயம் உண்டு - நாம்

            ஆலகையை வென்று விட்டோம்

 

3.         காடானாலும் மேடானாலும்

            கர்த்தருக்கு பின் நடப்போம்

            கலப்பையில் கை வைத்திட்டோம்

            நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

 

4.         கோலியாத்தை முறியடிப்போம்

            இயேசுவின் நாமத்தினால்

            விசுவாச கேடயத்தினால்

            பிசாசை வென்றிடுவோம்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...