14 January 2026

வெற்றியுண்டு ஜெயமுண்டு

வெற்றியுண்டு ஜெயமுண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெற்றியுண்டு ஜெயமுண்டு

                   இயேசுவின் நாமத்தினால்

                        யுத்தம் செய்ய புறப்படு

                        கர்த்தர் இயேசு முன் செல்லுவாரே

 

1.         சர்வாயுதம் தரிப்போமே

            சாத்தானை எதிர்கொள்ளுவோமே

            வசனமாம் வாழேந்துவோமே

            வஞ்சகனை வீழ்த்திடுவோமே

 

2.         பெலன் தரும் கிறிஸ்துவினாலே

            பெலன் கொண்டு எழுப்பிடுவோமே

            பெலவானை வீழ்த்திடுவோமே

            எளியோரை மீட்டிடுவோமே

 

3.         இதயம் நொறுங்கிட ஜெபிப்போம்

            இயேசுவே கர்த்தரென்று உரைப்போம்

            இந்திய எங்கும் செல்வோம்

            இயேசுவுக்காய் சுதந்தரிப்போம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...