14 January 2026

வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து

வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து

                   என்னை வாழ வைத்த இயேசுவே

                        உமது நாமத்தை தேசமெங்கிலும்

                        சுமந்து செல்லுவேன் சுவிசேஷம் கூறுவேன்

                        பாடுகள் சகிப்பேன் பரவசமடைவேன்

 

1.         பாதை தவறி அலைந்திடும் ஜனங்களை

            உமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்

            மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை

            என் ஜனம் யாவும் அடைந்திடவே

            என் ஜனம் அணிந்திடவே

 

2.         மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனை

            நல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே

            வாழ்ந்திடும் காலங்கள் பயன்பட வாழுவேன்

            இயேசுவை தீபமாய் ஏற்றிடவே

            இயேசுவே ஏற்றிடவே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...