14 January 2026

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்து விட்டது

                        இந்தியாவின் எழுப்புதலோ

                        கொழுந்து விட்டது (அல்லேலூயா - 4)

 

1.         சாத்தானுக்கு சாவுமணி அடிக்கும் நேரமே

            தேசமெங்கும் தேவ ஆட்சி நிரந்தரமாகும்

 

2.         வேந்தன் இயேசு ஆட்சியிங்கு பிறந்து விட்டதே

            வெற்றிக்கொடி இந்தியாவில் பறந்து விட்டதே 

 

3.         எழுப்புதலின் அக்கினியோ பரவிடும் பற்றி

            தேவசேனை யுத்த சேனை அடைந்திடும் வெற்றி

 

 

- பால் தங்கையா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...